சுயவிவரம்

என் சொந்த ஊர் பண்ருட்டிக்குப் பக்கத்தில் உள்ள அழகான ஒரு கிராமம்.

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் அன்பான கணவருடனும், கல்லூரியில் அடியெடுத்து வைத்திருக்கும் அருமை மகளுடனும் இனிமையான வாழ்வை ரசித்துக்கொண்டிருக்கும் இல்லத்தரசி.

14 பதில்கள் to “சுயவிவரம்”

  1. எஸ்தர் Says:

    மிகவும் அருமையாக இருந்தது

  2. Ganesan Says:

    Madam i am Neyveli and staying in Houston.

  3. Ganesan Says:

    Could you please let me know where can I find a good farmers market in Houston. Someboday said the big market is in sugar land. we are staying katy area.

  4. priya Says:

    தேங்க்ஸ் mamdam உங்கள் குறிப்பு மிகவும் உபயோகமுள்ளதாக இருந்தது

  5. Srpselvam Panneerselvam Says:

    மிகச்சிறந்த பயன் மிகு உணவுக்குறிப்புக்கள் .குறிப்பாக.சிறுதானிய உணவுமுறைகள்.மறந்துபோன உண்வு முறைகளைஇளந்தலைமுறையினர்க்கு எளியமுறையில் செய்ய.உதவும் வகையில் உள்ளது.
    இப் பணி தொடரவாழ்த்துக்கள்

  6. Varalakshmi Says:

    madam , this is varalakshmi from cuddalore. simply superb ur way of writing n explaining everything.

    • chitrasundar5 Says:

      வரலக்ஷ்மி வாங்க, இந்தப்பக்கம் வந்து ரொம்ப நாள் ஆச்சு, அதான் கவனிக்காம விட்டிருக்கேன் ! நானும் நம்ம ஊர் பக்கமிருந்து யாராவது வரமாட்டாங்களானு யோசிப்பேன், ரொம்ப சந்தோஷம் 🙂 & பாராட்டுகளுக்காகவும் !

  7. Varalakshmi Says:

    I too want to create such a blog to deliver my works… give tips to create. thanks


மறுமொழி இடுக‌

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: