San Francisco Bay Cruise ல் சுமார் ஒரு மணி நேர பயணம்.
அப்போது எடுத்த படங்களில் சில.போய்க்கொண்டே, பலமான காற்றில் எடுத்தவை.ஓரளவுக்கு வந்துள்ளன.
இங்கு பதிவாகியுள்ள புகைப்படங்களையோ,சமையல் குறிப்புகளையோ அப்படியே எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.
San Francisco Bay Cruise ல் சுமார் ஒரு மணி நேர பயணம்.
அப்போது எடுத்த படங்களில் சில.போய்க்கொண்டே, பலமான காற்றில் எடுத்தவை.ஓரளவுக்கு வந்துள்ளன.
11:20 பிப இல் செப்ரெம்பர் 12, 2012
இரண்டு புகைப்படத் தொகுப்பிலும் உங்களைக் காணோமே!
8:21 முப இல் செப்ரெம்பர் 13, 2012
ரஞ்சனி,
படங்கள் அழகா வரவேண்டுமே.சும்மா சொன்னங்க.வலையுலகம் என்பதால் நான்தான் எடிட் பன்னிட்டேன்.
12:20 பிப இல் நவம்பர் 7, 2012
என்னது க்ரூஸா? அவ்வ்வ்வ்வ்வ்…ஆள விடுங்க சாமி! 😉 🙂
படங்கள் அழகா இருக்கு..சூப்பர்!
2:28 பிப இல் நவம்பர் 8, 2012
“என்னது க்ரூஸா? அவ்வ்வ்வ்வ்வ்…ஆள விடுங்க சாமி!”____ஏதோ நாங்க ஹவாய் போய்வந்த எஃபக்ட் வருது.பேருதான் க்ரூஸ்.சும்மா ஒரு மணி நேர water sightseeing tour.pier 39 லிருந்து கிளம்பி கோல்டன் கேட் வரைக்கும் போய்ட்டு திரும்பியாச்சு.அவ்வளவுதான்.உங்க ட்ரிப் எப்போ?வருகைக்கு நன்றி மகி.