குலாப் ஜாமுன்

 

  

            

கடையில் குலாப் ஜாமுன் மிக்ஸ் வாங்கி செய்துவிட்டேன்.அதிலேயே செய்முறை உள்ளதால் எழுதவேண்டாமே என‌ விட்டுவிட்டேன்.படங்களை எடுத்தாச்சு.போடாமலிருந்தால்(உங்க)மனசு கேக்காது.நீங்களும் செய்து சாப்பிட்டுப் பாருங்க.

4 பதில்கள் to “குலாப் ஜாமுன்”

 1. Mahi Says:

  /படங்களை எடுத்தாச்சு.போடாமலிருந்தால்(உங்க)மனசு கேக்காது.நீங்களும் செய்து சாப்பிட்டுப் பாருங்க./ அது சரி!! 🙂 அப்புடியே ஒரு பேக்கட் குலாப் ஜாமூன் மிக்ஸ்,சர்க்கரை, எண்ணெய், குங்குமப்பூ எல்லாமும் அனுப்பி விட்டீங்கன்னா ஒடனே செஞ்சு சாப்பிட்டுப் பார்த்துருவோம்! 😉 😉 🙂

  படத்தைப் போட்டு டெம்ப்ட் பண்ணறீங்களே? சூப்பரா இருக்கு குலாப் ஜாமூன்ஸ்! 😛 😛

  • chitrasundar5 Says:

   ரோட்டைக் கிராஸ் பன்னினா இன்டியன் க்ரோஸரி ஸ்டோர்.வாங்கி அனுப்பிட்டாப்போச்சு.எல்லாம் உங்க இரண்டு ப்ளாக்குகளும் (ரஸகுல்லா, ரஸமலாய்)ஏற்படுத்தின பாதிப்புதான். அதுதான் முடியவில்லை,இதையாவது செய்வோமே என்றுதான்.கருத்துக்கு நன்றி மகி.

 2. chollukireen Says:

  குண்டு குண்டா மிருதுவா ஜாமூன். கலரும் ஸரியா இருக்கு. இப்படியே ப்ளாகெல்லாம் பார்த்து சாப்பிட்டுக்கொண்டே இருந்தால்
  கொஞ்சம் செய்தும் சாப்பிடணூம். அதை முதலில் செய்வோம். ஸ்வீட்டா இருக்கு சித்ரா.

  • chitrasundar5 Says:

   காமாஷி அம்மா,

   “இப்படியே ப்ளாகெல்லாம் பார்த்து சாப்பிட்டுக்கொண்டே இருந்தால்
   கொஞ்சம் செய்தும் சாப்பிடணூம். அதை முதலில் செய்வோம்”_அடுத்தது உங்க ப்ளாக்ல ஒரு ஸ்வீட்டைப் பார்க்கப் போகிறோம் என்று நினைக்கிறேன். கருத்துக்கு நன்றி அம்மா.அன்புடன் சித்ரா.


மறுமொழி இடுக‌

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: