பிடிச்சிட்டோம்ல_நிலாவைத்தான்

சிறிது நேரம் கழித்து

மகள் Oneday Field trip க்காக இன்று காலையிலேயே (6:45) பள்ளிக்குக் கிளம்பியாச்சு.Bye  சொல்ல வெளியில் வந்தால் வானில், இருட்டில் பௌர்ணமி நிலவு தகதகவென!இரண்டு பேரும் சேர்ந்து ரசித்துவிட்டு,அவள் போனதும் காமிராவில் Flash off செய்துவிட்டு படம் பிடித்துக்கொண்டேன்.நீங்களும் பாருங்க எங்க ஊர் நிலா எப்படி இருக்குன்னு!

இயற்கை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . 11 Comments »

11 பதில்கள் to “பிடிச்சிட்டோம்ல_நிலாவைத்தான்”

 1. chitrasundar5 Says:

  ரஞ்ஜனி,

  பிடிச்சிருக்கு என்பதில் மகிழ்ச்சி.உடனடியான பின்னூட்டத்திற்கு நன்றி.

 2. http://mahikitchen.blogspot.com/ Says:

  🙂
  Cute capture!

 3. chollukireen Says:

  கொள்ளை அழகு.ரஸிக்கும்படி இருக்கு

  • chitrasundar5 Says:

   காமாட்சிமா,

   காலையிலேயே அழகான இந்தக் காட்சியைப் பார்த்ததும் ஒரு சந்தோஷம். உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.அன்புடன் சித்ரா.

   • priyaram Says:

    நிலாவை அழகா படம் புடிச்சு இருக்கீங்க…. இதை பார்க்கும் போது அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன்னு… பாட தோணுது…

   • chitrasundar5 Says:

    ப்ரியாராம்,

    நீங்க சொல்லும்போதே சந்தோஷமா இருக்கு.சூரியனுக்கும் ஒரு பாடல் ரெடிபன்னி வைங்க.அடுத்து பிடிக்கப்போவது அதைத்தான்.வருகைக்கு நன்றிங்க.

 4. Dr.M.K.Muruganandan Says:

  மிக அழகாக இருக்கிறது.


மறுமொழி இடுக‌

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: