சாத்தணூர் அணை (தொடர்ச்சி)

Sathanur Dam க்கு போற‌வங்க முதல் வேலையாக இந்த நிலவின் முன்னால் உள்ள stone bench ல் உட்கார்ந்து ஃபோட்டோ எடுத்துப்பாங்க.நாங்களும் எடுத்துக்கொண்டோம்.

சகோதர,சகோதரிகள் அங்கே சந்தித்துக்கொண்டதால்,நாங்க‌ எல்லோரும் உட்கார்ந்து கதை பேச ஆரம்பித்துவிட்டோம். வீட்டுக் குட்டீஸ்களின் பாரவையில் கீழேயுள்ள படங்கள்.

தூரத்தில் தெரியும் காந்திசிலை!                                ஒரு பகுதியில் சிறு கோட்டை மாதிரி இருந்தது.

    

மாலை வரும்வரை சுற்றிவர,ஓய்வெடுக்க இடங்கள் உள்ளன.

      

     

சாத்தணூர் அணை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . 15 Comments »

15 பதில்கள் to “சாத்தணூர் அணை (தொடர்ச்சி)”

  1. rajalakshmiparamasivam Says:

    சித்ரா,
    உங்கள் பதிவு அருமையாக இருந்தது.பழைய படங்களில்,எல்லாம் ஹீரோ ஹீரோயின் ஸ் டூயட் பாட இங்கு வந்து விடுவார்கள்.பத்து வருடத்திற்கு முன்பாக பள்ளி மாணவிகளுடன் சென்றிருந்தேன்.எனக்கு மலரும் ந்னைவுகள் தான். பதிவுக்கு நன்றி.

    • chitrasundar5 Says:

      ராஜி,

      ஆமாம்,பழைய பாடல்களில் இந்த இடம் கட்டாயம் வரும்.பள்ளி நாட்களிலிருந்து இன்றுவரை அங்கே போவதுண்டு.உங்களுக்கு மலரும் நினைவுகளை வரவைத்ததில் மகிழ்ச்சி.

  2. திண்டுக்கல் தனபாலன் Says:

    படங்களுடன் இனிய பகிர்வு…

    நன்றி…

  3. Mahi Says:

    Nice memories..good that you are keeping all the photos safely!🙂

  4. chollukireen Says:

    படங்களையெல்லாம் வைத்திருந்து போட்டு பதிவு அருமையாக இருக்கு.

    • chitrasundar5 Says:

      காமாஷிமா,

      இதில் போட்டு வைத்தால் எங்கிருந்தும் பார்த்துக்கொள்ளலாம் என்றுதான் போட்டேன்.நிலவின் படத்தைப் பார்த்ததும் ஏதாவது பழைய நினைவு வந்ததா?அன்புடன் சித்ரா.

  5. chitrasundar5 Says:

    ரஞ்ஜனி,

    பிடித்திருந்தது என்பதில் மகிழ்ச்சி.நன்றி.

  6. ranjani135 Says:

    கணணி சரியில்லை சித்ரா. அதனால் ‘லைக்’ க்ளிக் பண்ணிவிட்டு விட்டுவிட்டேன்.
    இப்போது பழைய குருடி யாக டெஸ்க்டாப்பிற்கே திரும்ப வந்து விட்டேன்.
    பலருக்கும் மலரும் நினைவுகளைக் கொண்டு வந்த பதிவு இது.
    பாராட்டுக்கள்!

    • chitrasundar5 Says:

      ரஞ்ஜனி,

      பாராட்டுக்கு நன்றி.கொஞ்ச நாளாக பழைய ஆல்பங்களை எடுத்து எங்க வீட்டு குட்டீஸ்களுக்கு அவர்களின் படங்களை(குட்டியாக இருந்தபோது எடுத்தவை) ஸ்கேன்பண்ணி அனுப்புகிறேன்.அப்போதுதான் இதையும் போட்டால் என்ன என்று தோன்றியது.அன்புடன் சித்ரா.

  7. Dr.M.K.Muruganandan Says:

    அருமையான படங்களுடன் பதிவு
    மிக நன்றாக இருக்கிறது


மறுமொழி இடுக‌

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: