சாத்தணூர் அணை (தொடர்ச்சி)

சாத்தணூர் அணையில் சில பறவைகள்,விலங்குகள் உள்ளன.அவற்றின் படங்கள்தான் கீழே உள்ளன.இப்பதிவுடன் சாத்தணூர் அணையின் தொடர்ச்சி முற்றும்.

sathanur dam

       sathanur dam

  sathanur dam

சாத்தணூர் அணை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . 10 Comments »

10 பதில்கள் to “சாத்தணூர் அணை (தொடர்ச்சி)”

 1. ranjani135 Says:

  எனக்கு ரொம்பவும் பிடித்த படம் பட்டாம்பூச்சி – இயற்கை சூழலில், அதனுடைய உலகில் இருக்கிறது பாருங்கள்!

  • chitrasundar5 Says:

   ரஞ்ஜனி,

   தன்னிஷ்டப்படி சுற்றித் திரிவதால் பட்டாம்பூச்சி படம் நல்லாருக்கு.மற்றவர்களின் கண்களில் தீராத ஒரு ஏக்கம்,எதையோ (சுதந்திரம்) பறிகொடுத்த மாதிரி. கஷ்டமாத்தான் இருக்கு.வருகைக்கு நன்றிங்க.

 2. rajalakshmiparamasivam Says:

  சித்ரா,
  போட்டோக்கள் அனைத்தும் மிக அருமை.
  துள்ளி ஓடும் புள்ளி மானும்
  குதித்தோடும் முயல் குட்டியும்
  படபடக்கும் பட்டாம்பூச்சியும்
  நடை பழகும் அன்னமும்
  இவற்றிற்கெல்லாம் புற முதுகு காட்டும்
  ஆட்டோக்கள்
  அத்தனை போட்டோக்களும் மிக அழகு.

  நல்ல பகிர்வு.பாராட்டுக்கள்

  ராஜி

  • chitrasundar5 Says:

   ராஜி,

   உங்களிடமிருந்து கவிதையை வாங்கிய பிறகுதான் அடுத்த புகைப்படத்தை வெளியிட வேண்டும் என நினைக்கிறேன்.இப்பதிவுக்கான கவிதை அழகாக உள்ளது.நன்றி உங்களுக்கும்.

 3. Mahi Says:

  கிளி, மான்குட்டி இரண்டும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. 🙂 எல்லாப் படஙக்ளும் நல்லா இருக்கு சித்ராக்கா!

  • chitrasundar5 Says:

   ‘கிளி,மான்குட்டி இரண்டும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு’___ஆமால்ல. எனக்குமே பிடித்திருந்தது.அவற்றை அடைத்து வைத்திருந்ததுதான் கஷ்டமா இருந்துச்சு.வருகைக்கு நன்றி மகி.

 4. Maniraj Says:

  அழகான பயணப்படங்கள் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

 5. chollukireen Says:

  போட்டோவிலுள்ள அனைத்தும், எல்லோரும் பாட்டீன்னு சொல்வதாலே நீ ரொம்ப லேட்டா?சுருக்க வந்து எங்களைக் கண்டு
  மகிழ வேண்டாமா ?
  ஆமாமாம், அழகுகளா இப்போ ஓடிவந்து விட்டேன் பாரு. எப்படி இருக்கெங்கோ எல்லாரும்.

  • chitrasundar5 Says:

   காமாஷிமா,

   பாட்டி எவ்வளவு தாமதமாக வந்தாலும் பரவாயில்லை, நினைத்துக்கொண்டுதான் இருப்பார்கள் என்பதுதான் எங்களுக்குத்தான் தெரியுமே!___ஃபோட்டோவில் உள்ளவை சொல்கின்றன.

   ‘இப்போ ஓடிவந்து விட்டேன் பாரு’___இளமை ததும்பும் வார்த்தைகள்.கேட்கும்போதே சந்தோஷமாக உள்ளது.அன்புடன் சித்ரா.


மறுமொழி இடுக‌

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: