எப்படி இருந்த நான்…

எப்படி இருந்த நான்…

treetree

treetree

இப்படி ஆயிட்டேன்!!!

tree tree

இங்குள்ள அழகான தெருக்களில் இதுவும் ஒன்று.சரியாக ஒரு மாதத்திற்குமுன் எவ்வளவு அழகாக இருந்த இந்தத் தெரு இப்போது இலைகளெல்லாம் உதிர்ந்து வெறும் கிளைகளுடன் இப்படி இருக்கிறது! இதுவுமே ஒரு அழகுதான்.

சொல்லிவிட்டு வந்திருக்கிறேன்,’கவலை வேண்டாம்,இன்னும் இரண்டு மாதங்களில் பூத்துக்குலுங்கி, இளந்தளிர்களுடன் அழகாகும்போது மீண்டும் படமெடுத்து அதையே ஒரு பதிவாக்கிவிடுகிறேன்’,என்று.

இயற்கை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . 8 Comments »

8 பதில்கள் to “எப்படி இருந்த நான்…”

 1. ranjani135 Says:

  மரங்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு வந்த உங்களின் நல்ல மனம் இந்தப் பதிவில் தெரிகிறது சித்ரா!
  மறக்காமல் இளந்தளிர்களுடன் இம்மரங்களை புகைப்படம் எடுத்துப் போட்டு விடுங்கள்!
  இந்தப் படங்களையும் மறக்காமல் போடுங்கள்!

  • rajalakshmiparamasivam Says:

   சித்ரா,
   //சொல்லிவிட்டு வந்திருக்கிறேன்,’கவலை வேண்டாம்,இன்னும் இரண்டு மாதங்களில் பூத்துக்குலுங்கி, இளந்தளிர்களுடன் அழகாகும்போது மீண்டும் படமெடுத்து அதையே ஒரு பதிவாக்கிவிடுகிறேன்’,என்று.//
   வாடிய பயிரை கண்ட போதெல்லாம் தானும் வாடிய வள்ளலாரை நினைவுப் படுத்துகிறது உங்களது இந்த ஆறுதல் வார்த்தைகள்.
   பூத்துக் குலுங்கும் மரங்கள் பதிவிற்காக காத்திருக்கிறேன்

   ராஜி

   • chitrasundar5 Says:

    ராஜி,

    கண்டிப்பாக புகைப்படம் எடுத்து பதிவிடுகிறேன்.

    வள்ளலாரைப் பற்றிக் குறிப்பிட்டதும் வடலூருக்குப் போய் (ஆறாம் வகுப்பில் சுற்றுலா),இராமலிங்க அடிகளாரின் சத்திய ஞானசபையைப் பார்த்துவிட்டு வந்ததை நினைத்துக்கொண்டேன்.வருகைக்கு நன்றிங்க.

  • chitrasundar5 Says:

   ரஞ்ஜனி,

   என் நல்ல்ல்ல(!)மனதைப் புரிந்துகொண்ட உங்களுக்கு நன்றி.மறக்காமல் புகைப்படத்தை எடுத்துப் போடுகிறேன்.

 2. chollukireen Says:

  இப்படி இருக்கும் நான் எப்படியெல்லாம்,பூத்துக்குலுங்கி,ஸந்தோஷமுடன் இருக்கிறேன் என்பதை வஸந்தத்தில் வந்து பாருங்கள். கட்டாயம் வாருங்கள்..


மறுமொழி இடுக‌

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: