அடாது மழை பெய்தாலும்…

 

   

 

அடாது மழை பெய்தாலும்…விடாது பூப்போமில்ல!

 

இயற்கை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . 13 Comments »

13 பதில்கள் to “அடாது மழை பெய்தாலும்…”

  1. rajalakshmiparamasivam Says:

    சித்ரா,

    பூக்களைக் காணவில்லை.
    உங்கள் மகிழ்ச்சியைக் காண்கிறேன்.

    அதற்குள்ளாகவா பூக்கள் மலர ஆரம்பித்துவிட்டன அமெரிக்காவில்.

    அழகான பதிவு.
    ராஜி

    • chitrasundar5 Says:

      ராஜி,

      பின்னூட்டம் அழகா எழுதறீங்க.சில பூக்கள் (ரோஜா போன்றவை) வருடம் முழுவதும் குறைந்த எண்ணிக்கையில் பூத்துக்கொண்டுதான் இருக்கின்றன.தொடர்ந்து தூறல்+மழை.இவற்றுக்கிடையில் ஒருநாள் வெயில் வந்தவுடன் எடுத்தது.

  2. Gnanaguru Says:

    aww enaku puriyavillai..enaku satharnamave entha words aiyum correcta ucharika mudivillai…avasarathil vaarthaigal muluthai vaayinil irundhu varuvatharkul aduthadutha vaarthaigal vanthu vilunthu en ucharipai kurai panugirathu : p en peyar enakku pidikum…matravargal en peyarai ucharika mudiyamal guru endre alaipargal…en appa then my sir only called me by my full name…then ipo ningalum koopduringa..so nice to see..matravargalin mulu peyarai alaithu koora vendum enbathu enaku pidikum 🙂

    • chitrasundar5 Says:

      ஞானகுரு,

      முழுப்பெயரை சொல்வதும் அழகாகத்தான் இருக்கும்.நீங்க எழுதியதிலிருந்து உங்களுக்கு தமிழ் உச்சரிக்க வரவில்லை என கவலைப்படுவதாக நினைக்கிறேன்.உங்க தமிங்கிலீஷைப் (பலமுறை) படித்து நான் புரிந்துகொண்டது இதுதான்.கவலைய விடுங்க,வீட்டிலுள்ளவர்களுடன் தொடர்ந்து பேசும்போது சரியாகிவிடப்போகிறது.

  3. gnanaguru Says:

    tamilil matumillai..englishum apdiye…aww sorry..enala tamil software la poi type panni paste panna mudiyavillai..sorry for my taminglish words chitrasundar


மறுமொழி இடுக‌

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: