வேர்ட்பிரஸ்.கொம் இலிருந்து புதுவருட வாழ்த்துக்களுடன் இனிய செய்தி.2012 in review

The WordPress.com stats helper monkeys prepared a 2012 annual report for this blog.

Here’s an excerpt:

19,000 people fit into the new Barclays Center to see Jay-Z perform. This blog was viewed about 150,000 times in 2012. If it were a concert at the Barclays Center, it would take about 8 sold-out performances for that many people to see it.

Click here to see the complete report.

Uncategorized இல் பதிவிடப்பட்டது . 4 Comments »

4 பதில்கள் to “வேர்ட்பிரஸ்.கொம் இலிருந்து புதுவருட வாழ்த்துக்களுடன் இனிய செய்தி.2012 in review”

 1. ranjani135 Says:

  கடந்த வருடம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாசகர்களைப் பெற்று சாதனை படைத்திருக்கும் உங்களுக்கு இந்த வருடம் மேலும் சிறப்பான ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்!

  உங்களுக்கு அதிக பின்னூட்டம் இட்டவர்களின் பட்டியலில் என் பெயரும் இருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.

  புதிய ஆண்டில் நமது இந்த வலை உலக நட்பு மேலும் வளரட்டும்.

  உங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  • chitrasundar5 Says:

   ரஞ்ஜனி,

   இந்த வருடம் மட்டுமல்லாமல் சென்ற வருடத்தையும் பார்த்து வாழ்த்து கூறியதற்கு நன்றி.உங்கள் பெயர் இருப்பதில் எனக்கும்தான் மகிழ்ச்சி.

   “புதிய ஆண்டில் நமது இந்த வலை உலக நட்பு மேலும் வளரட்டும்”_____ மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.வாழ்த்துக்களுக்கு நன்றி.உங்களுக்கும், குடும்பத்திற்கும் இப்புத்தாண்டு சிறப்பாக அமைய வேண்டிக்கொள்கிறேன்.

 2. rajalakshmiparamasivam Says:

  சித்ரா,

  உங்கள் word press ரிப்போர்ட் பார்த்தேன் . மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது..
  உங்கள் குருமா பதிவைப் படிக்க வேண்டும்.
  ரிப்போர்ட்டில் இருக்கும் நம்பர்களை பார்த்து ,தலை சுற்றிப் போனேன்.
  சிறிது பொறாமையும் கலந்த மகிழ்ச்சி என்னுள்ளே தோன்றியது.
  இந்த ரிபோர்ட் இன்னும் நீளமாக வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
  ரிபோர்ட் மட்டுமல்ல நம் நட்பும் மேலும் வளர ஆசைப்படுகிறேன்..
  வாழ்த்துக்கள் சித்ரா.

  ராஜி

  • chitrasundar5 Says:

   ராஜி,

   ரிப்போர்ட் சம்பந்தமான பாராட்டுக்கும்,வாழ்த்திற்கும் நன்றிங்க.நம் நட்பு மேலும் வளர்வதில் எனக்கும் மகிழ்ச்சியே.


மறுமொழி இடுக‌

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: