சித்ரா,
யாரது அவ்வளவு பெரிதாக ஊதுவது?
மரங்களைப் பார்த்தால் பாவமாக உள்ளது.
‘sandy’ மாதிரி ஊதிவிடப் போகிறார்கள்.
ஜாக்கிரதை.
படமும் அருமை.
அதைவிட அருமை உங்கள் கற்பனை
.ஓவியத்தை சொல்கிறேன்.
வாயுவும்,வருணனும் சேர்ந்து போட்ட ஆட்டம்தான்.புதுவருடம் ஆரம்பிக்குமுன்பே எல்லாம் சரியாகிவிட்டது.எல்லா மரங்களும் சாதாரணமாக இருக்கும்போது இந்த 4 மரங்கள் மட்டும் சாய்ந்தாற்போல்,வித்தியாசமாக இருக்கவும் க்ளிக்கிட்டேன்.
அது (சாய்க்க) முடியாமத்தானே விட்டுவிட்டோம்.உங்க பின்னூட்டத்தைப் பார்த்த பிறகுதான் நினைக்கிறேன்,’பைஸா நகர கோபுரத்தின் மாதிரிச் சின்னங்கள்’ எனத் தலைப்பிட்டிருக்கலாம் என்று.இப்படி எனக்கெல்லாம் வரமாட்டிங்குது.நல்ல கற்பனை அம்மா.
“ஊதினால் சாய்ந்து விடுவோமா?பாருங்கள் ஒருகை!!!1″____உற்சாகமான துள்ளல்.திரும்பத்திரும்ப படித்து மகிழ்ந்தேன்.அன்புடன் சித்ரா.
நிஜத்தையும், உங்கள் கற்பனையையும் சேர்த்து கண்களுக்கு நல்விருந்து கொடுத்திருக்கிறீர்கள். நீங்கள் வரைந்ததா? இல்லை உங்கள் குழந்தைகளா?
காமாட்சி அம்மாவின் காமென்ட் சூப்பர்!
ஹாஹா!நல்லா குழப்பிட்டேனா?’nalla karpanai thiramai ungaluku’___ சொன்னா வீட்ல நம்பமாட்டிங்கிறாங்க!
“kannuku theriyama yaro oru periya aal irundhu oothinalathala”____இனி அந்தப் பக்கம் போகும்போது கொஞ்சம் பார்த்துத்தான் போக வேண்டும்.வருகைக்கு நன்றி.
yes post la rendu padangal matum irundhadhal ondrum puriyavillai..enaku vilavariya sonnave puriyathu..:P verum padangal matum na epdi hehe..சொன்னா வீட்ல நம்பமாட்டிங்கிறாங்க// poramaiyala irukunga 😛 இனி அந்தப் பக்கம் போகும்போது கொஞ்சம் பார்த்துத்தான் போக வேண்டும்// aama usara poitu vaanga 😛
10:37 பிப இல் ஜனவரி 3, 2013
சித்ரா,
யாரது அவ்வளவு பெரிதாக ஊதுவது?
மரங்களைப் பார்த்தால் பாவமாக உள்ளது.
‘sandy’ மாதிரி ஊதிவிடப் போகிறார்கள்.
ஜாக்கிரதை.
படமும் அருமை.
அதைவிட அருமை உங்கள் கற்பனை
.ஓவியத்தை சொல்கிறேன்.
ராஜி
1:55 பிப இல் ஜனவரி 4, 2013
ராஜி,
வாயுவும்,வருணனும் சேர்ந்து போட்ட ஆட்டம்தான்.புதுவருடம் ஆரம்பிக்குமுன்பே எல்லாம் சரியாகிவிட்டது.எல்லா மரங்களும் சாதாரணமாக இருக்கும்போது இந்த 4 மரங்கள் மட்டும் சாய்ந்தாற்போல்,வித்தியாசமாக இருக்கவும் க்ளிக்கிட்டேன்.
1:50 முப இல் ஜனவரி 4, 2013
நாங்களெல்லாம் பைஸா நகர கோபுரத்தின் மாதிரிச் சின்னங்கள்.
ஊதினால் சாய்ந்து விடுவோமா?பாருங்கள் ஒருகை!!!1
2:26 பிப இல் ஜனவரி 4, 2013
காமாஷிமா,
அது (சாய்க்க) முடியாமத்தானே விட்டுவிட்டோம்.உங்க பின்னூட்டத்தைப் பார்த்த பிறகுதான் நினைக்கிறேன்,’பைஸா நகர கோபுரத்தின் மாதிரிச் சின்னங்கள்’ எனத் தலைப்பிட்டிருக்கலாம் என்று.இப்படி எனக்கெல்லாம் வரமாட்டிங்குது.நல்ல கற்பனை அம்மா.
“ஊதினால் சாய்ந்து விடுவோமா?பாருங்கள் ஒருகை!!!1″____உற்சாகமான துள்ளல்.திரும்பத்திரும்ப படித்து மகிழ்ந்தேன்.அன்புடன் சித்ரா.
9:40 பிப இல் ஜனவரி 5, 2013
நிஜத்தையும், உங்கள் கற்பனையையும் சேர்த்து கண்களுக்கு நல்விருந்து கொடுத்திருக்கிறீர்கள். நீங்கள் வரைந்ததா? இல்லை உங்கள் குழந்தைகளா?
காமாட்சி அம்மாவின் காமென்ட் சூப்பர்!
9:51 பிப இல் ஜனவரி 5, 2013
ரஞ்ஜனி,
நான் வரைந்ததுதான்.Stick figures தவிர வேறு எதுவும் வரையத் தெரியாது.ஆஆஆ!என்னுடைய கற்பனையையும் ரசிக்க ஆள் இருக்காங்க!ரொம்பரொம்ப நன்றி.
எனக்கு தலைப்பு என்ன எழுதுவது எனத் தெரியவில்லை.காமாஷி அம்மா கமென்ட் பார்த்தபிறகுதான் வேறு ஏதாவது எழுதியிருக்கலாமோ என நினைத்தேன்.
12:32 முப இல் ஜனவரி 6, 2013
enaku firstu puriyavillai that drawing…comments read paniya piragu purikirathu…nalla karpanai thiramai ungaluku…may be kannuku theriyama yaro oru periya aal irundhu oothinalathala antha nanku marankalum sainthu irukalam : P
4:42 பிப இல் ஜனவரி 6, 2013
ஞானகுரு,
ஹாஹா!நல்லா குழப்பிட்டேனா?’nalla karpanai thiramai ungaluku’___ சொன்னா வீட்ல நம்பமாட்டிங்கிறாங்க!
“kannuku theriyama yaro oru periya aal irundhu oothinalathala”____இனி அந்தப் பக்கம் போகும்போது கொஞ்சம் பார்த்துத்தான் போக வேண்டும்.வருகைக்கு நன்றி.
6:58 பிப இல் ஜனவரி 6, 2013
yes post la rendu padangal matum irundhadhal ondrum puriyavillai..enaku vilavariya sonnave puriyathu..:P verum padangal matum na epdi hehe..சொன்னா வீட்ல நம்பமாட்டிங்கிறாங்க// poramaiyala irukunga 😛 இனி அந்தப் பக்கம் போகும்போது கொஞ்சம் பார்த்துத்தான் போக வேண்டும்// aama usara poitu vaanga 😛
8:58 முப இல் ஜனவரி 10, 2013
மரங்களின் ஆட்டம் அருமை.
6:47 பிப இல் ஜனவரி 10, 2013
வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் நன்றி ஐயா.
5:19 முப இல் ஜனவரி 12, 2013
இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!
8:53 முப இல் ஜனவரி 12, 2013
வாழ்த்துக்களுக்கு நன்றி.உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
6:22 பிப இல் ஜனவரி 12, 2013
வணக்கம்!
பொங்கும் தமிழ்ச்சுவையைப் பொங்கல் திருநன்னாள்
எங்கும் அளிக்கட்டும் ஈந்து!
7:02 பிப இல் ஜனவரி 13, 2013
கவிஞா் கி. பாரதிதாசன் ஐயா,
வணக்கம்.வாழ்த்துக்களுக்கு நன்றி.உங்களுக்கும்,குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.