சூரியனைத்தேடி…ஒரு ( உற்சாக‌ நடை) பயணம் !!!

IMG_3611 IMG_3612

வேறு எதற்கு?குளிரை விரட்டவும்,விட்டமின்_D க்காகவும்தான்!

இயற்கை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . 6 Comments »

6 பதில்கள் to “சூரியனைத்தேடி…ஒரு ( உற்சாக‌ நடை) பயணம் !!!”

 1. rajalakshmiparamasivam Says:

  சித்ரா,
  வெயிலைத் தேடி, நான் முந்தி , நீ முந்தி என போட்டிப் போடும் பச்சை, சிவப்பு மேப்பிள் இலைகள் கொள்ளை அழகு.
  அழகாய் படம் பிடித்திருக்கிறீர்கள் .
  கண்ணிற்கு விருந்தாகும் பதிவு.

  ராஜி

 2. chollukireen Says:

  கண்ணாமூச்சி காட்டாமல் சூரியன் ஸரியாக படமெடுக்க உதவியிருக்கிரார். பொங்கலுக்கு கூட கொஞ்சம் வெல்லம்போட்டு
  பொங்கல் செய்து நன்றி சொல்லிவிடு.

  • chitrasundar5 Says:

   காமாஷிமா,

   கண்டிப்பா,கூட கொஞ்சம் வெல்லம் போட்டு பொங்கல் செய்து நன்றி சொல்லிடுறேன்.அன்று கண்ணாமூச்சி காட்டாமல் வரவேண்டுமே! இப்படியெல்லாம் யோசிக்க உங்களால்தான் முடியும்.அன்புடன் சித்ரா.

 3. Dr.M.K.Muruganandan Says:

  சூரிய ஒளி அற்புதமாக விழுகிறது.


மறுமொழி இடுக‌

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: