ப்ளாக் திறப்புவிழா அழைப்பிதழ்

 

மிகப் பிரம்மாண்டமான முறையில் 🙂 , மிகுந்த பொருட்செலவில் :D, சனிக்கிழமைய‌ன்று  (26_12‍‍_2013)

http://chitrasundars.blogspot.com/  திறக்க இருப்பதால் அனைவரும் வந்து கலந்துகொண்டு,விழாவினை சிறப்பிக்குமாறு

அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.அன்புடன் சித்ராசுந்தர்.

 

Uncategorized இல் பதிவிடப்பட்டது . 18 Comments »

18 பதில்கள் to “ப்ளாக் திறப்புவிழா அழைப்பிதழ்”

 1. ranjani135 Says:

  ஆஹா!, நான்தான் முதல் வரவா?
  உங்களது புதிய வலைத்தளம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்று, பல சிறந்த விஷயங்களை வெளியிடும் இடமாக அமைய வாழ்த்துக்கள்.

  வரவங்களுக்கெல்லாம் விருந்து உண்டா? அட்லீஸ்ட் ஒரு லட்டாவது கிடைக்குமா?
  நீங்கள் எழுதும் சமையல் குறிப்புகளைப் படித்துவிட்டு, நாக்கில் நீர் ஊற உட்கார்ந்திருக்கும்,
  உங்கள் எழுத்துக்களின் ரசிகை நான். அதனால் இந்தக் கேள்வி.

  மனபூர்வமான வாழ்த்துக்கள்.

  • chitrasundar5 Says:

   ரஞ்சனி,

   வாங்கவாங்க!ஏதோ ஒரு வேகத்துல ஆரம்பிச்சாச்சு.எழுத ஏதாவது ஐடியா குடுங்க.விலைமதிப்பில்லா வாழ்த்துக்களுக்கு நன்றிங்க‌.

   கட் அவுட்,பாலாபிஷேகம் எல்லாம் வைத்துவிட்டு,விருந்து இல்லாமலா?

   “அட்லீஸ்ட் ஒரு லட்டாவது கிடைக்குமா?”___ஒருதடவ செஞ்சா எண்ணிக்கையில் 18 லிருந்து 20 செய்வேன்.இதற்கிடையில் ஏதாவது ஒரு எண்ணை தெரிவு செஞ்சு வையுங்க.என் சமையலை புகழோபுகழுன்னு புகழ்ந்திருக்கீங்க,கண்டிப்பாக உங்களுக்கு லட்டு கொடுத்தேயாகனும், அட்லீஸ்ட் காட்டியாவது ஆகனும்.கிளம்பிவிட்டேன் கடைக்கு,கடலை மாவும்,எண்ணெயும் வாங்கிவர.

 2. Mahi Says:

  Welcome to the blogspot Chitra Akka! Wish you all the very best! 🙂

  • chitrasundar5 Says:

   ஆரம்பிச்சிட்டு என்ன செய்வதுன்னு தெரியல,பார்க்கலாம்.கைவசம் ஐடியா ஏதும் இருந்தாலும் குடுங்க.வாழ்த்துக்களுக்கு நன்றி மகி.

 3. chollukireen Says:

  அன்புள்ள சித்ரா ப்ளாக்ஸ்பாட்லே புதிய வலைத்தளம். சித்ரா சுந்தருடையது. மிகவும் ஸந்தோஷமாக இருக்கிறது. வாழ்க,வாழ்க,வாழ்க, சித்ராசுந்தரின் ப்ளாக்.
  புதிய,புதிய படைப்புகளைக் கொடுத்து அசத்த வேண்டும்.
  நல்லதொரு நண்பர்கள் ப்ளாக்ஸ்பாட்டில் அதிகம் உண்டு.
  அதி உன்னதமான வலைப்பூவாக மலர என் மனப்பூர்வமான ஆசிகள். உங்கள் திருமண நன்னாளில் இது ஒரு அழகிய மைல்க்கல்லாக அமையும். வாழ்த்துகள் உங்கள் யாவருக்கும்.அன்புடன் காமட்சிமா.

  • chitrasundar5 Says:

   காமாஷிமா,

   வாழ்த்துக்களுக்கு நன்றி.எத்தனை வாழ்த்துக்கள்,எவ்வளவு ஆசிகள்!என்ன திருப்பிக் கொடுக்கப் போகிறேன்!மனம் முழுவதும் மகிழ்ச்சி.அன்புடன் சித்ரா.

 4. rajalakshmiparamasivam Says:

  சித்ரா,

  உங்கள் புதிய வலைத்தலத்திற்கு வாழ்த்துக்கள்.
  உங்கள் திருமண நாள் வருவது போல் தெரிகிறதே.அதற்கும் சேர்த்து வாழ்த்துகிறேன்.
  நல்ல நல்ல பதிவுகளாக கொடுத்து அசத்துங்கள்.

  ராஜி.

  • chitrasundar5 Says:

   ராஜலஷ்மி,

   ஆமாம்,இந்தியாவே கொண்டாடுகிறது.வாழ்த்துக்களுக்கு நன்றிங்க.

   “நல்ல நல்ல பதிவுகளாக கொடுத்து அசத்துங்கள்”___உங்க அளவிற்கெல்லாம் கண்டிப்பாக முடியாது.இருந்தாலும் முயற்சிக்கிறேன்.

 5. Gnanaguru Says:

  director shankar pathi article padichitu indha arivipu veliyidringanu nenaikuren. blogspot ku varugai purinthu pramandamana padaipugalai valanga vazhlthukal 😉 ethirparpukaludan gnanaguru.

  • chitrasundar5 Says:

   ஞானகுரு,

   உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

   “director shankar pathi article padichitu indha arivipu veliyidringanu nenaikuren.”___சினிமாவே பார்ப்பதில்லை,இதில் அது சம்பந்தமான நியூஸ் யார் படிக்கிறா?

   • Gnanaguru Says:

    cinemave paarpathilai// thats really good..pramandam, miguntha porutselavu enbana pondra vaarthaigalal nan ivaru nenaithukonden..nandri ungal pathiluraiku..thirumana naal vaalthukal chitrakka..nanum akka endre koori kolkiren.

   • chitrasundar5 Says:

    ஞானகுரு,

    சும்மா நகைச்சுவையாக இருக்குமே என்று எழுதினேன்.

    வாழ்த்துக்களுக்கு நன்றி.

 6. Mahi Says:

  சித்ராக்கா, நாளைக்கா உங்க திருமணநாள்? வாழ்த்துக்கள்! 🙂 🙂

  ப்ளாக்ஸ்பாட்டில Followers – gadget add பண்ணுங்க..இன்னும் சில காட்ஜட்ஸ் ( ஆர்க்கைவ், லேடஸ்ட் போஸ்ட்ஸ், ) இந்தமாதிரி..அவையும் சேருங்க. மெதுமெதுவா எல்லாம் பிடிபட்டுடும். நாளைக்கு உங்க பதிவை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். 😉

  • chitrasundar5 Says:

   ஆமாம் மகி,வாழ்த்துக்களுக்கு நன்றி.

   எனக்கு வேர்ட்ப்ரஸ்லேயே இருந்துட்டு இது வித்தியாசமாகத்தான் இருக்கு. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் சரி செய்ய வேண்டும்.உதவிக்கு நன்றி மகி.

 7. ranjani135 Says:

  திருமண நாள் வாழ்த்துகள் சித்ரா!
  பல ஆண்டுகள் நீங்களும் உங்கள் கணவரும் குழந்தைகளுடன் ஆரோக்கியத்துடன் இன்புற்றிருக்க வாழ்த்துகள்! இதுக்கும் சேர்த்து இன்னொரு லட்டு கொடுத்துடுங்க!

  குடியரசு தின வாழ்த்துகள் என்று முதல் போஸ்ட் போட்டுடுங்க! சின்னவயசுல ஸ்கூல்ல முட்டாய் சாப்பிட்டதை எல்லாம் வைத்து ஒரு பதிவு தேத்திடுங்க!

  வேர்ட்ப்ரஸ் – ல எல்லாமே சுலபம் போல ஒரு feeling!
  followers gadget எப்படி add பண்ணுவது என்று எனக்கும் இன்னும் தெரியவில்லை. நீங்க பண்ணிட்டு எனக்கும் சொல்லிக் குடுங்க, ப்ளீஸ்!

  • chitrasundar5 Says:

   ரஞ்சனி,

   வாழ்த்துக்களுக்கு மகிழ்ச்சியுடன் நன்றி.20 லட்டுக்குள்ள எவ்ளோவேணா எடுத்துக்கோங்க.

   “குடியரசு தின வாழ்த்துகள் என்று முதல் போஸ்ட் போட்டுடுங்க!”__நல்ல ஐடியா,நான் இதை நினைக்கவே இல்லை.காலையில்தான் எழுத வேண்டும்.

   முதன்முதலில் ப்ளாக்ஸ்பாட் & வேர்ட்ப்ரஸ் இரண்டிலும் அக்கவுண்ட் ஓபன் பண்ணினேன்.வேர்ட்ப்ரஸ் பிடித்துப்போகவும் இதிலேயே பதிவுகளை எழுதினேன்.இதுவும் பழகினால் சரியாகிவிடும் என்றே நினைக்கிறேன்.மெயில் செக் பண்ணுங்க.


மறுமொழி இடுக‌

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: