பீனட் பட்டர் & ஜெல்லி சாண்ட்விச்/Peanut butter&Jelly sandwich

sandwich

தேவையானவை:

ப்ரெட்/Bread_ஒரு நபருக்கு 2 துண்டுகள்/slices
பீனட் பட்டர்/Peanut butter_தேவைக்கு
ஸ்ட்ராபெர்ரி ஜாம்/Strawberry jam_தேவைக்கு

IMG_4799

Peanut butter ஐ செலக்ட் பண்ணும்போது க்ரீமியாக/creamy இல்லாமல் க்ரஞ்சியாக/crunchy தெரிவு செய்தால் சாப்பிடும்போது நன்றாக‌ இருக்கும்.உங்கள் விருப்பம்போல் எந்த ஜாமையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இதற்கு brown bread ஐவிட  white bread இன்னும் சுவையாக இருக்கும்.

செய்முறை:

இரண்டு ப்ரெட் துண்டுகளை எடுத்துக்கொண்டு ஒன்றில் பீனட் பட்டரையும், மற்றொன்றில் ஸ்ட்ராபெர்ரி ஜாமையும்,

sandwich

கீழே படத்திலுள்ளதுபோல் ப்ரெட் தூண்டுகளின் மேல் முழுவதும் தடவி விட்டு,

sandwich

இரண்டையும் ஒன்றன்மேல் ஒன்றாக வைத்து அழுத்திவிட்டு,

sandwich

ஒரு கத்தியின் உதவியால் முக்கோண வடிவில் நறுக்கவும்.

sandwich

இப்போது இனிப்புடன் கூடிய,சுவையான ப்ரெட் சாண்ட்விச் சாப்பிடத் தயார்.பிறகென்ன,எடுத்து சாப்பிட வேண்டியதுதான்.

sandwich

இது அவசர டிஃபனாகவும்,பிள்ளைகளுக்கு ஸ்கூல் லன்ச்சாகக் கொடுக்கவும் உதவும்.

இதனை ஃபாயிஷாவின்   Passion on plate giveaway event ற்கு அனுப்புகிறேன்.

12 பதில்கள் to “பீனட் பட்டர் & ஜெல்லி சாண்ட்விச்/Peanut butter&Jelly sandwich”

 1. MahiArun Says:

  Crunchy peanut butter is my hubby’s favourite..strawberry jam is my favourite. But I don’t like peanut butter n he doesn’t like jam! Hahaha! 🙂 Your sandwich is like our marriage! Lol!! 😉 😀

  But I do toast the bread Chitra Akka..quick n healthy breakfast!

  • chitrasundar5 Says:

   அதனாலதான் உங்க மேரேஜ் லைஃப் மாதிரி இந்த ‘சாண்ட்விச்’சும் சூப்பர் சுவையா இருக்கோ!எல்லாவற்றிலுமே கொஞ்சம்கொஞ்சம் (கொஞ்சமேகொஞ்சம்)மாறுபாடு இருந்தால்தான் லைஃபும் இன்ட்ரஸ்ட்டா இருக்கும்.இல்லாட்டி..ம்ம்..தெரியல‌.

   நான் டோஸ்ட் பண்ணி செய்ததில்லை.நாளையே செய்திட்டா போச்சு.வருகைக்கு நன்றி மகி.

 2. rajalakshmiparamasivam Says:

  ஆஹா…..
  crunchy peanut butter and jam வைத்துக் கொண்டு திருமணத்தின் வெற்றி ரகசியத்தை சொல்லிவிட்டீர்கள்.
  உங்கள் தயாரிப்பு அருமை.
  வாழ்த்துக்கள்.
  passion on plate போட்டியிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • chitrasundar5 Says:

   பின்னூட்டத்தைப் பார்த்தும் கருத்து சொன்னதுக்கு நன்றிங்க.

   என்ன ஒன்னு,எல்லோரும் சமைத்து குறிப்பு அனுப்பியிருப்பாங்க.எதுவும் புதிதாக செய்யவில்லை என்பதால் இதை அனுப்பும்படி ஆகிப்போச்சு.உங்க வாழ்த்தே வெற்றி பெற்ற மாதிரிதான்.நன்றி.

 3. chollukireen Says:

  மிகவும் நன்றாக இருக்கு.

 4. faiza Says:

  Yummy, Thanks for linking this recipe to my event and using the logo. Expecting more recipes from you

 5. ranjani135 Says:

  பார்க்க கலர்புல்!
  போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்!

 6. faiza Says:

  Delicious.., Thanks for linking this recipe to my event 


மறுமொழி இடுக‌

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: