ஆம்லெட்/Omelet (மற்றொரு முறை)

omelet

தேவையானவை:

முட்டை_2
பால்_ஒரு டீஸ்பூன்
மிளகு 4 பொடித்துக்கொள்ளவும்.
உப்பு_சிறிது
பட்டர் அல்லது எண்ணெய்_சிறிது

செய்முறை:

ஒரு கடாயை அடுப்பில் ஏற்றவும்.தீ மிதமாக இருக்கட்டும்.

ஒரு பௌளில் முட்டையை உடைத்து ஊற்றி whisk ஆல் நன்றாகக் கலக்கவும்.

பிறகு பால்,உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

கடாயில் பட்டரைப் போட்டு அது கரைந்ததும் முட்டைக் கலவையை ஊற்றி லேஸாக சுழற்றி விடவும் அல்லது அதுவாகவே சுற்றிலும் பரவிவிடும்.

பாதி வேகும்போதே மிளகுத்தூளை ஆம்லெட் முழுவதும் தூவி முற்சூடு செய்த அவனில் ஒரு சில நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.இவ்வாறு செய்வதால் மேல் பகுதியும் நன்கு வெந்துவிடும்.கடாய் oven safe உள்ள‌தாக இருக்கட்டும்.

படத்தில் காட்டியுள்ளவாறு ஒரு தட்டில் வைத்து மேலே சிறிது மிளகுத்தூளைத் தூவிவிடவும்.

எளிதாகச் செய்யக்கூடிய சுவையான ஆம்லெட் தயார்.

மிளகுத்தூளிற்குப் பதிலாக பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் + பச்சைமிளகாய்,வெங்காயத்தாள்,துருவிய சீஸ் போன்று நமக்கு விருப்பமானதைப் போட்டு அலங்கரித்துக்கொள்ளலாம்.

அசைவம், சிற்றுண்டி வகைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . 4 Comments »

4 பதில்கள் to “ஆம்லெட்/Omelet (மற்றொரு முறை)”

  1. MahiArun Says:

    Nice omelet..never tried with oven..shall try it soon.
    But preheating oven for making just omelet seems to be lot of work n time to me Chitra Akka! 😉 but I will try it one day! 🙂

    • chitrasundar5 Says:

      முதலில் கொஞ்சம் வேலை மாதிரிதான் தெரிந்தது,பிறகு சரியாகிவிட்டது. தினமும் ஒரே மாதிரி செய்யவும் போரடிக்குது.அதனால நெட்ல பார்த்துதான் செய்தேன்.ப்ரௌன் கலர் ஆகாம வந்துவிட்டது.ஒரு நாளைக்கு செய்து பாருங்க.வருகைக்கு நன்றி மஹி.


மறுமொழி இடுக‌

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: