2013 in review

இங்கு வருகை தரும் அனைத்து வலை உறவுகளுக்கும் நன்றியும், இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களும் !!  வருகின்ற 2014 ஆம் வருடம் எல்லோரது வாழ்விலும் ஆரோக்கியமும், மகிழ்ச்சியும், நல்ல சிந்தனையும் பெருக வேண்டுமென வேண்டிக்கொள்கிறேன், நன்றி !!

என்னுடைய எல்லா பதிவுகளுக்கும் பின்னூட்டமிட்டு, உற்சாகமூட்டும் காமாக்ஷிமா, இளைய சகோதரி மகி, தோழி ரஞ்ஜனி, சகோதரி ராஜலக்ஷ்மி, திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் நன்றி, நன்றி, நன்றி !!

அவ்வபோது வந்து பின்னூடங்கள் கொடுத்து வாழ்த்தும் அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி பல !!

The WordPress.com stats helper monkeys prepared a 2013 annual report for this blog.

Here’s an excerpt:

The Louvre Museum has 8.5 million visitors per year. This blog was viewed about 240,000 times in 2013. If it were an exhibit at the Louvre Museum, it would take about 10 days for that many people to see it.

Click here to see the complete report.

Uncategorized இல் பதிவிடப்பட்டது . 18 Comments »

18 பதில்கள் to “2013 in review”

  1. ranjani135 Says:

    240,000 முறை உங்கள் தளம் பார்க்கப்பட்டுள்ளதா? அசத்தல்!
    பாராட்டுக்கள்!

    • chitrasundar5 Says:

      பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றிங்க. தங்களுக்கும், தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  2. திண்டுக்கல் தனபாலன் Says:

    தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்…

  3. rajisivam51 Says:

    240,000 முறை பார்க்கப்பட்ட தளமா உங்களது? கலக்கிட்டீங்க சித்ரா !
    இதில் என் பெயரும் வந்திருக்கே!
    வாழ்த்துக்கள் சித்ரா!
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    • chitrasundar5 Says:

      ஆமாங்க, இந்த வருடத்தில் அதிகமான பின்னூட்டம் கொடுத்துள்ளவர்களில் நீங்களும் இருக்கீங்க. வாழ்த்துகளுக்கும் நன்றிங்க. தங்களுக்கும், தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  4. மகிஅருண் Says:

    கடந்த வருட ஹிட்ஸுக்கு வாழ்த்துக்கள் சித்ராக்கா! 2014 இனிய ஆண்டாக அமைய அன்பான வாழ்த்துக்கள்!

  5. இளமதி Says:

    உங்கள் மகிழ்ச்சி மேலும் பல்கிப் பெருக இன்னும் பல சாதனைகளைப் புரிந்திட எல்லாம் வல்ல இறையருள் துணையுடன் மலர்ந்திருக்கும் ஆண்டு நிறைவாக அமைய எனது இனிய நல் வாழ்த்துக்கள் சகோதரி!

    • chitrasundar5 Says:

      உங்களின் வாழ்த்து பலிக்கட்டும். வாழ்த்துகளுக்கும் நன்றிங்க. தங்களுக்கும், தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  6. adhi venkat Says:

    இந்த ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துகள்..

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்…

    • chitrasundar5 Says:

      வாங்க ஆதி,

      உங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றிங்க. தங்களுக்கும், தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  7. mahalakshmivijayan Says:

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  8. chollukireen Says:

    தாமதமாக வந்தாலும் ஸந்தோஷம் எனக்கு. பன்மடங்கு. வாழ்த்துகள். புதியவருஷம் மேலும் வெற்றிகளைக் குவிக்கட்டும். பாராட்டுகள் . அன்புடன்

    • chitrasundar5 Says:

      காமாக்ஷிமா,

      வாழ்த்துக்களுக்கு நன்றிம்மா. நான் எவ்வளவு தாமதமாக வருகிறேன் பாருங்கள். இனியாவது அடிக்கடி இந்தப் பக்கம் வரவேண்டும் என நினைக்கிறேன். அன்புடன் சித்ரா.

  9. pushpavani suresh Says:

    I am pushpa
    Happy pongal Mam

    • chitrasundar5 Says:

      வாங்க புஷ்பா,

      தங்களுக்கும், தங்களின் குடும்பத்தினருக்கும் பொங்கல் & புதுவருட வாழ்த்துக்கள். வாழ்த்துக்களுக்கும் நன்றிங்க.


மறுமொழி இடுக‌

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: