பழங்கள்

நாங்க இருக்கும் பகுதியிலுள்ள ஃபார்மர்ஸ் மார்க்கெட்டில் வாங்கிய சில பழங்கள்.ஃப்ரெஷ்ஷாக இருப்பதால் ஒரிஜினல் டேஸ்ட்டில் இருக்கும்.பொங்கல்சமயம் என்பதால் பழங்களுடன் கரும்பும் சேர்ந்துகொண்டது.

இந்தப் பொங்கலுக்கு வாங்கிய கரும்பு.முழு கரும்பு கிடைத்தாலும் அப்படியே எடுத்துவர முடியாது என்பதால் துண்டுகளாகவே வாங்கியாச்சு.

எல்லோரும் ஒவ்வொன்னா எடுத்துக்கோங்க.உங்களுக்காகவே பட்டையை உரித்து,குட்டிக்குட்டித் துண்டுகள் போட்டாச்சு.

karumbukarumbu

செர்ரி பழங்கள்

நிறைய வெரைட்டியில் திராட்சை கிடைக்கும்.

grapes

பள்ளி முடிந்து வரும் மகளுக்காகக் காத்திருக்கும் பலா சுளைகள்.

fruit

எப்போதும் (சீஸன் சமயத்தில்) பெரிய கொய்யாப் பழங்களே வரும். ஒருமுறை இதுபோன்ற நாட்டுக்கொய்யா கிடைத்தது.உள்ளே லேஸான பிங்க் நிறம்.நல்ல இனிப்பு.

guavaguava

பழங்கள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , . 15 Comments »

பழங்கள்

கீழேயுள்ள எல்லா பழங்களும் எங்க ஊர் ஃபார்மெர்ஸ் மார்க்கெட்டில் வாங்கியது.

இது  fresh dates.இதன் சுவை வித்தியாசமாக,அதிக இனிப்பாக இருக்கும்.

 

Dates லேயே wet dates,dry dates என கிடைக்கும்.படத்திலிருப்பது dry dates.

guava

                                    

mango plums

          

plums

        

  

peaches

         

 

                  orange        

pears

   

cantaloupe

grapes

   

 

இது ஈச்சம்பழம்.கடலூரிலிருந்து புதுச்சேரி செல்லும் வழியில் வாங்கியது.

பழங்கள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , , , , . 9 Comments »