எங்களுக்கும் குளிருமில்ல!!!

 

quailquail

நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த வழியாக ‘வாக்’ போனபோது இவர்கள் (Quail Sculptures) எல்லோரும் டிசம்பர் & ஜனவரி குளிருக்கு ஸ்கார்ஃப் கட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்ததும் க்ளிக்கிட்டேன்.

இயற்கை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . 10 Comments »

10 பதில்கள் to “எங்களுக்கும் குளிருமில்ல!!!”

  1. Mahi Says:

    🙂 quails look cute with scarfs! 🙂

  2. ranjani135 Says:

    நிஜமாகவே குளிருவதுபோல இருக்கிறது ஸ்கார்ப் கட்டியிருக்கும் நேர்த்தி!
    இந்தப் பறவைகளைப் பற்றியும், இந்த sculptures பற்றியும் மற்ற தகவல்களையும் எழுதுங்களேன்.

    • chitrasundar5 Says:

      ரஞ்சனி,

      இதுமாதிரி சிலர் வித்தியாசமாக யோசித்து செய்யும்போது ரொம்பவே நல்லாருக்கு இல்ல!

      நம்ம நாட்டின் சின்னங்களாக ஒரு குறிப்பிட்ட பறவை,விலங்கு இருப்பது மாதிரி,இங்கே ஒவ்வொரு மாநிலத்திற்குமென தனித்தனியே உண்டு.இது கலிஃபோர்னியாவின் பறவை.பார்ப்பதற்கு கோழி மாதிரியும்(குண்டாக இருப்பதால்),மயில் மாதிரியும்(தலையில் சிறு தோகை இருப்பதால்) தெரிகிறது.நேரில் பார்த்ததில்லை.

      ஒரு பெரிய பாறை,அதன்மீது ஒரு quail family இருப்பது மாதிரி வச்சிருக்காங்க.

  3. rajalakshmiparamasivam Says:

    சித்ரா,
    என்ன பறவை சிலைகள் இவை. எதற்கு ஸ்கார்ப் கட்டப்பட்டிருக்கிறது.
    போட்டோ எல்லாம் அருமையாக இருக்கின்றன.
    ராஜி

    • chitrasundar5 Says:

      ராஜலஷ்மி,

      California Quail.இது கலிஃபோர்னியா மாநிலத்தின் பறவை.Google Images ல பாருங்க.நம்மூரில்கூட இது இருக்கலாம்,பெயர் தெரியல.

      இது குளிர்காலம் என்பதற்காக இப்படி செஞ்சிருக்காங்க.Snowman க்கு scarf,hat,gloves போடுவது மாதிரிதான் இதுவும்.வருகைக்கு நன்றிங்க.

  4. Mahi Says:

    சித்ராக்கா, ராஜிமேடம், ரஞ்சனி மேடம்…இந்தப் பறவையின் பெயர் தமிழில் “காடை”-ன்னு நினைக்கிறேன். ஆனால் காடை படங்களும், quail படங்களும் கொஞ்சம் வித்யாசமாகத்தான் தெரியுது(கூகுள் இமேஜில்).

    ரஞ்சனி மேடமும் உங்களை எழுதவைக்க என்னெல்லாமோ முயற்சிக்கறாங்க, நீங்க கழுவுற மீனில நழுவுற மீனாவே நழுவுறீங்க சித்ராக்கா! திஸ் இஸ் நாட் குட்! 😉 🙂 சீக்கிரம் ஒரு முழு பதிவு (சமையல் இல்லாம) எழுதுங்க, ப்ளீஸ்! 🙂

    • chitrasundar5 Says:

      ஆமாம்,ஏறக்குறைய காடை மாதிரிதான் இருக்கு.பதிலளித்தற்கு நன்றி மகி.

      “திஸ் இஸ் நாட் குட்! 😉 🙂 சீக்கிரம் ஒரு முழு பதிவு (சமையல் இல்லாம) எழுதுங்க, ப்ளீஸ்”____இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே …….மாக்கிட்டீங்க.ரஞ்சனி அக்கா வராத நேரமா பார்த்துதான், ஒளிஞ்சிருந்து ப்ளாக்குக்கு வருவது.ஏதாவது (சரக்கு) இருந்தால் புதுசா ஒன்னு ஓபன் பண்ணலாம்.

      இப்போ சரின்னு ஒரு முடிவுக்கு வந்தாச்சு.குடியரசு தினத்தன்று ஆரம்பிச்சிட வேண்டியதுதான்.அவங்களுக்குத் தெரிய வேண்டாம், சர்ப்ரைஸா இருக்கட்டும்.

  5. Rajarajeswari jaghamani Says:

    ஸ்கார்ஃப் கட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்ததும் சிரிப்பு வந்தது..

    இங்கே கோவில்களில் குளிர் காலத்தில் சுவாமிக்கு தலைக்கு பட்டுக்குல்லாய் போட்டு அலங்கரித்திருந்தார்கள்..

    குளிர்க்காலம் வெய்யில் வரும் வரை போட்டிருப்போம் என்றார்கள்..

    கண்ணன் கோவிலில் அர்த்தஜாம பூஜை முடிந்ததும் சுவாமியை தொட்டிலில் போட்டு இரவு முழுவதும் ஃபேன் சுழல விடுவதோடு , குழந்தைக்கு இரவில் பசித்தால் சாப்பிட பாலும் , பழங்களும் , பலகாரங்களும் வைத்திருந்தார்கள் அந்த வட இந்தியரால் நிர்வகிக்கப்படும் ஆலயத்தில்..! !


மறுமொழி இடுக‌

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: